Tamil Cinema News | சினிமா செய்திகள்
பேய் கெட்டப்பில் ஹார்ட்லே டேவிட்சன் பைக் ஓட்டும் ராய் லக்ஷ்மி. வைரலாகுது சிண்ட்ரெல்லா பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்.
Published on
ராய் லக்ஷ்மி நமக்கு மிகவும் பரிச்சயப்பட்ட பெயர் தான். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பறந்து சென்று நடித்து வருபவர்.
சிண்ட்ரெல்லா
ஆம் குழந்தைகளுக்கான பாண்டஸி பிரினெஸ்ஸின் பெயர் தான் படத்தலைப்பு. . அறிமுக இயக்குனர் வினோ வெங்கடேஷ் இப்படத்தை இயக்குகிறார். இவர் இயக்குனர் எஸ் ஜே சூர்யாவின் உதவியாளர். மேலும் இசை படத்தை தயாரித்த எஸ் எஸ் புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

Cindrella
இப்படம் முழுக்க முழுக்க ஹீரோயினை மையப்படுத்தி நகரும் வகையில் கதையை அமித்துள்ளாராம் இயக்குனர்.

Cindrella
சினிமாபேட்டை கொசுறு நியூஸ்
மூன்று ரோல்களில் நடிக்கிறார் லட்சுமி ராய். அதில் ஒன்று பெண் இசையமைப்பாளர் வேடமாம்.
