Connect with us
Cinemapettai

Cinemapettai

Raai Laxmi

Photos | புகைப்படங்கள்

போலீஸ் உடையில், ஜீப்பில் கெத்தாக கால் மேல் கால் போட்டு, போஸ் கொடுக்கும் ராய் லக்ஷ்மி.

ராய் லக்ஷ்மி ஜான்சி என்கிற கன்னட படத்தில் நடித்து வருகிறார்.

ராய் லக்ஷ்மி நமக்கு மிகவும் பரிச்சயப்பட்ட பெயர் தான். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பறந்து சென்று நடித்து வருபவர். தெலுங்கில் ‘வெர் இஸ் வெண்கடல்க்ஷ்மி ‘வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் நீயா 2 (பெண் நாகம்) , கன்னடத்தில் ‘ஜான்சி’ (போலீஸ்) ரிலீசுக்கு ரெடி ஆகி வருகின்றது.

ஜான்சி மாஸ் மசாலா ஆக்ஷன் படம். இப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு டப்பிங் உரிமைக்கும் போட்டி நடந்து வருகின்றது.

இந்நிலையில் தன் ட்விட்டரில் வில்லன் போல நான் என்ற தலைப்பில் இந்த போட்டோவை அப்லோட் செய்துள்ளார்.

Raai Laxmi

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top