Tamil Cinema News | சினிமா செய்திகள்
அன்றும் இன்றும் நாம் – நினைவுகளுக்கு நன்றி ஜெய் , போட்டோவை வெளியிட்ட ராய் லக்ஷ்மி !
Published on
Neeya 2
ஜெய் மற்றும் ராய் லக்ஷ்மி , கேத்தரின் தெரசா , வரலக்ஷ்மி சரத்குமாருடன் இணைந்து நீயா 2 படத்தில் நடிப்பது நாம் அறிந்த விஷயமே. கன்னடம் , மலையாளம் , தமிழ் என மாறி மாறி நடித்து வருகிறார் ராய் லக்ஷ்மி. ஜெய்யும் ஜருகண்டி படத்தின் ப்ரோமோஷன் , அறம் பட கோபி நைனாரின் அடுத்த படம் என்று பிஸி தான்.
Then and now !!!? thanks for these memories @Actor_Jai time flies ☺️? pic.twitter.com/eSXPUZWMnj
— RAAI LAXMI (@iamlakshmirai) September 6, 2018
இந்நிலையில் 2009 இல் வெளியான வாமனன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ, மற்றும் நீயா 2 வின் தற்பொழுதைய போடவை ஷேர் செய்யத்துளார் ராய் லக்ஷ்மி. மேலும் இது போன்ற நினைவுகளுக்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.

Jai – Raai Lakshmi
Wowwwww.. more to Goooo… https://t.co/smWEgYXCgf
— Jai (@Actor_Jai) September 6, 2018
