Connect with us
Cinemapettai

Cinemapettai

raai-lakshmi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒட்டு துணி இல்லாமல் வலம் வரும் ராய் லட்சுமி.. மிரண்டு போன ரசிகர்கள்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. தமிழில் படவாய்ப்புகள் இல்லை என்றாலும் இந்தியில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

அதிலும் ஆபாசமான காட்சிகளில் அதிக அளவில் நடித்து வருகிறார். இது மட்டுமல்லாமல் அவ்வப்போது அநியாய கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

படவாய்ப்புகள் குறைந்த நிலையில் தற்போது வெப்சீரிஸ் பக்கம் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் ராய் லட்சுமி. அவர் தற்போது ஹிந்தியில் உருவான பாய்சன் 2 எனும் வெப் சீரிஸில் நடித்துள்ளார்.

கிராண்ட் மஸ்தி எனும் ஹிந்தி படத்தின் மூலம் பிரபலமான நடிகர் ஒருவருடன் அநியாய கவர்ச்சியில் படுக்கையறை காட்சிகளில் மிரட்டி எடுத்துள்ளார் ராய் லட்சுமி.

தற்போது அந்த டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே வெளியான பாய்சன் வெற்றியை தொடர்ந்து பாய்சன் 2 தற்போது ஜீ5 தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்தியில் எப்போதுமே படுக்கையறை காட்சிகள் மற்றும் உதட்டோடு உதடு முத்தம் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தே காட்சிகள் எடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

poison-2-webseries

poison-2-webseries

Continue Reading
To Top