Tamil Cinema News | சினிமா செய்திகள்
கருப்பு பிகினி உடை புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி..! வறுத்து எடுத்து ரசிகர்கள்
Published on

‘கற்க கசடற’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. அதன் பிறகு தர்மபுரி, நெஞ்சைத் தொடு, வாமனன், முத்திரை, காஞ்சனா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் இவர் நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் ‘நீயா-2’ ஜெய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் இவர் அவர் நண்பர்களுடன் கடற்கரையில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின.
அந்த வரிசையில் தற்போது இவர் கருப்பு நிற பிகினி உடையில் ஒரு புகைப்படத்தை எடுத்து அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பார்த்து வறுத்து எடுத்து வருகின்றனர்.
1. Raai lakshmi

raai lakshmi
