Connect with us

Cinemapettai

Videos | வீடியோக்கள்

தனி ஒருவனாக நம்மை மிரள வைக்கும் ரா. பார்த்திபன். வித்யாசயமான முயற்சியில் “ஒத்த செருப்பு” ட்ரைலர்.

ரா பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்து வரும் படம் ‘ஒத்த செருப்பு 7 ‘.

இப்படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். எடிட்டிங் – சுதர்சன். கலை – அமரன். சவுண்ட் என்ஜினீயராக ரசூல் பூக்குட்டி.

தனி ஒருவனாக பார்த்திபன் இப்படத்தில் தோன்றி அசத்தியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top