fbpx
Connect with us

Cinemapettai

மீண்டும் வித்தியாசமான படத்தை இயக்கும் பார்த்திபன்.. வெளியானது டைட்டில் லுக்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் வித்தியாசமான படத்தை இயக்கும் பார்த்திபன்.. வெளியானது டைட்டில் லுக்

பார்த்திபன் ஒத்த செருப்பு 7 என்ற படத்தை எழுதி, இயக்கி மற்றும் அவரே நடித்தும் இருந்தார். பெரிய வரவேற்பைப் பெற்றது இப்படம். இந்நிலையில் பார்த்திபனின் அடுத்த பட அறிவிப்பை இயக்குனர் பாரதிராஜா தனது பேஸ் புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஒத்த செருப்பு திரைப்படத்தின் மூலம் தமிழக இயக்குனர் வரிசையில் இருந்து உலக இயக்குனர் வரிசைக்கு தன் உயரத்தை உயர்த்திக் கொண்ட என் பாசத்துக்குரிய பார்த்திபன்.. இனிய புத்தாண்டு இன்று தொடங்கும் ” இரவின் நிழல் ” உலக விருதுகள் பல வென்றெடுத்து தமிழுக்கும், தமிழனுக்கும் பெருமை சேர்ப்பாய் நிச்சயம் வாழ்த்துக்கள்.. இவன் கவிதைக்காக உங்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன் – அன்புடன் பாரதிராஜா

R Parthibans Iravin nizhalil

இதில் ஸ்பெஷல் என்னவெனில் படம் முழுவதும் ஒரே ஷாட்டில் எடுக்கத் திட்டமிட்டுள்ளார். ஆசியாவில் இது போன்ற முயற்சியில் வெளியாகும் முதல் படம் எனவும் போஸ்டரில் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top