Connect with us
Cinemapettai

Cinemapettai

மலர் செண்டுக்கு பதிலாக விஜய பாஸ்கருக்கு பார்த்திபன் கொடுத்த அன்பு பரிசு! வைரலாகும் போட்டோ

Tamil Nadu | தமிழ் நாடு

மலர் செண்டுக்கு பதிலாக விஜய பாஸ்கருக்கு பார்த்திபன் கொடுத்த அன்பு பரிசு! வைரலாகும் போட்டோ

உலகை மிரட்டிய கொரானா நம் இந்தியாவிலும் நுழைந்து தன் அட்டூழித்யத்தை ஆரம்பித்துவிட்டது. நம் தமிழகத்தில் விஜய் பாஸ்கர் அவர்கள் துரிதமாக மருத்துவ துறையை முடக்கிவிட்டு பல நல்ல நடவெடிக்கைகள் எடுத்து வருகிறார். இதனை பாராட்டி வாழ்த்து தெரிவிக்கும் பொருட்டு பார்த்திபன் அவர்கள் நேரில் சென்றுள்ளார்.

மலர் கொத்து கொடுப்பதிற்கு பதிலாக சாநெட்டிசர் கேன் ஒன்றை கொடுத்துள்ளார்.

sanitizer can

மேலும் திருமணமண்டபம் போன்ற இடங்களை அவசர சிகிச்சை அளிக்க இடமாக மாற்றலாமே எனவும் யோசனை வழங்கியுள்ளார்.

ra parthiban meets minister vijayabhaskar

கமலஹாசன், பார்த்திபன் போன்ற முன்னணி நடிகர்கள் தங்களது அலுவலகத்தை, வீடுகளை ஒருநாள் வைரஸின் அவசர உதவிக்காக பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் FEFSI ஊழியர்களுக்கு பல முன்னணி நடிகர்கள் உதவி செய்து வருகின்றனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழக மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார். இதனால் சமூக வலைத்தளத்தில் அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த போட்டோஸ் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top