Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் சேதுபதிக்கு பார்த்திபன் கொடுத்த மூன்று பிறந்தநாள் பரிசுகள்
Published on
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிம்பிள் மனிதர். பெரிதும் அலட்டிக்கொள்ள மாட்டார். தன் மனதில் பட்டதை செய்துவிட்டு முன்னோக்கி சென்று கொண்டே இருப்பார். சினிமாவை அதிகமாக நேசிப்பவர், அதற்கும் மேல் ரசிகர்களை பெரிதும் மதிப்பவர். நேற்று இவரின் பிறந்தநாள்.
பார்த்திபன் அவர்கள் சேதுவுக்கு கொடுத்த மூன்று பரிசுகள் இவை தான் …
நண்பர் விஜய் சேதுபதி பிறந்த நாள்-3 பரிசுகள்
1-chess King
"இன்று அன்று
என்றும் King"
2-HP நிறைந்த குதிரை
"ஓட்டம் தொடர…
3-Painting of mrs mr Of V S
"பிறந்த நாளில் மட்டுமல்ல
பிறக்கும் ஒவ்வொரு நாளிலும்
சிறக்க வாழ்த்தினேன்! pic.twitter.com/KOGtAE1G3D— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 14, 2020
