fbpx
Connect with us

Cinemapettai

ஆஸ்கார் லிஸ்டில் ஒத்த செருப்பு இடம் பெறாததன் காரணத்தை ரசிகரிடம் சொல்லிய பார்த்திபன்

oththa-seruppu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆஸ்கார் லிஸ்டில் ஒத்த செருப்பு இடம் பெறாததன் காரணத்தை ரசிகரிடம் சொல்லிய பார்த்திபன்

தமிழ் சினிமாவில் பார்த்திபனுக்கு முக்கிய இடம் உண்டு. இதுவரை உலகில் எத்தனையோ சினிமாக்கள் வந்திருந்தாலும் இப்படத்தில் பார்த்திபன் தனி ஒருவராக நடித்து நம்மை அசத்தினார்.

இப்படம் ஆஸ்கார் eligible list ல் இருந்தது ஆனால் nomination list ல் இடம் பெறவில்லை. பலருக்கு இது ஏமாற்றம் தான். ஆனால் உண்மை என்னவெனில் ஆஸ்கார் லிஸ்டில் இடம் பெற நம் தரப்பில் இருந்து பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது என பார்த்திபன் பதிவிட்டுள்ளார். வெற்றிமாறனின் விசாரணை படத்திற்கே 3 லட்சத்திற்கு மேல் செல்வது செய்ததாகவும் அவர் பதிவில் உள்ளது.

அட என்ன இயக்குனரே, ஒரே ட்வீட் போட்டு இருந்தீங்க crowd funding வாயிலாக எத்தனை லட்சங்கள் என்றாலும் நம் தமிழர்கள் கொடுத்திருப்பார்களே. மிஸ் பண்ணிடீங்க நீங்களும், நாங்களும் ..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top