Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஷாருக் கானின் ‘ஜீரோ’ பட ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாள் கொண்டாடிய மாதவன்.
Published on
ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் ஷாருக் குள்ள மனிதன் ரோலில் நடிக்கும் படம் ஜீரோ. ஷாருக்கானுக்கு ஜோடியாக கத்ரினா கைஃப், அனுஷ்கா ஷர்மா இருவரும் நடிக்கின்றனர். இப்படத்தை ‘கலர் எல்லோ புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ஷாரூக்கின் ‘ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட்’ தயாரித்து வருகின்றது.
இந்த படத்தில் கவுரவ தோற்றத்தில் சல்மான் கான், மாதவன், ஜிம்மி ஷெர்கில், தீபிகா படுகோன், ராணி முகர்ஜி, கஜோல், அலியா பட், கரிஸ்மா கபூர், ஜுஹி சாவ்லா ஆகியோர் நடித்துள்ளார்கள்.
Maddy – Birthday Celebrations
இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் மாதவன் தன 48 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருடன் இயக்குனர் ஆனந்த் ராய், ஷாருக், அனுஷ்கா சர்மா உடன் இருந்துள்ளனர்.