Connect with us

Cinemapettai

வைரலாகுது வாக்களித்துவிட்டு மாதவன் பதிவிட்ட போட்டோ. அட சட்டத்தையும் மதிக்கிறார்,  இவ்வளவு சிம்பிளாக இருக்கிறாரே என பாராட்டும் நெட்டிசன்கள்.

Cinema News | சினிமா செய்திகள்

வைரலாகுது வாக்களித்துவிட்டு மாதவன் பதிவிட்ட போட்டோ. அட சட்டத்தையும் மதிக்கிறார்,  இவ்வளவு சிம்பிளாக இருக்கிறாரே என பாராட்டும் நெட்டிசன்கள்.

48 வயதை கடந்துவிட்டார். எனினும் இன்றும் மனிதர் பெண்களின் கனவு கண்ணன் தான். ராக்கெட்ரி தி நம்பி விளைவு படத்தில் தற்பொழுது அமெரிக்காவில் பிஸியாக உள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதுடன் இயக்குனர் அவதாரமும் எடுத்துள்ளார்.

இந்நிலையில் இன்று லோக் சபா தேர்தலின் நான்காம் கட்டம் நடந்து வருகின்றது. அதற்காக மும்பை வந்துள்ளார் மேடி. மேலும் 7 மணிக்கே தன் கடமையை ஆற்றவும் வந்துவிட்டார். பின்னர் இன்ஸ்டாகிராமில் வீடியோ, ட்விட்டரில் போட்டோவும் பதிவு செய்தார்.

இந்நிலையில் மேடி பைக்கில் அமர்ந்த படி, தன் விரல்களை காமித்த படி போட்டோ பதிவிட்டுள்ளார். குடியுரிமை பூர்த்தி செய்து விட்டு சட்டப்படி ஹெல்மெட் அணிந்து இவர் பதிவிட்ட போட்டோ அனைவரின் பாராட்டையும் பெற்று வருகின்றது.

இன்றைய செலஃபீ உலகில் சூப்பர் சார் நீங்க. ரீல் மட்டுமல்ல ரியல் வாழ்க்கையிலும் நீங்க ஹீரோ தான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top