tamilpadam

தமிழ் நாட்டில் எதுக்கு வேணாலும் பஞ்சம் இருக்கலாம் ஆனால் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது ஆம் இந்த வருடம் முதலில் இருந்து கடைசி வரை ஒரே பரப்பரப்பு தான் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு விஷயம் மக்களை பரபரப்பில் ஆழ்த்திவிடுகிறது.

cs-amudhan

இந்த மாதத்தில் பரபரப்பு ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தான், வரும் 21-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது ஆர்.கே நகரில் மக்களுக்கு பணம் பட்டுவாடா நடக்கிறது என குற்றம் கூறுகிறார்கள் மக்கள்.

tamilpadam

அதுமட்டும் இல்லாமல் பணம் தாண்டி சில பொருள் தருகிறார்கள் என்று கூறப்படுகிறது .இந்த தகவலை பார்த்த இயக்குனர் சி.எஸ் அமுதன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புதிய போஸ் சவுண்ட்டச்சை வாங்க விரும்புகிறேன். ஆர்.கே. நகரில் வசிக்காமல் போய் விட்டேனே என்று இயக்குனர் சி.எஸ். அமுதன் ட்விட்டரில் தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார்.

உலகின் மிக அபாயகரமான 10 விமான நிலையங்கள்.