fbpx
Connect with us

Cinemapettai

ஒரே படம் – நான்கு மொழி – நான்கு ஹீரோயின் – நான்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

News | செய்திகள்

ஒரே படம் – நான்கு மொழி – நான்கு ஹீரோயின் – நான்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

குயின்

2014ம் ஆண்டு விகாஸ் பாஹ்ல் இயக்கத்தில் வெளிவந்த படம் குயின். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்த கங்கனா ரனாவத் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார். 12.5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த திரைப்படம் 108 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

கல்யாணம் நின்று போனதும், அந்த பெண் குடும்பம், சமுதாயம் என்று யோசிப்பதை தவிர்த்து தனக்காக சில நாட்கள் வாழவேண்டும் என முடிவெடுத்த்து முன்பே புக் செய்த ஹனி மூனிற்கு தனியாக செல்ல முடிவு எடுக்கிறாள். பின்னர் என்ன என்ன செய்கிறாள், எங்கு செல்கிறார் என்பதே படத்தின் மீதி கதை.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் ரிமேக் ஆகி வருகின்றது. இன்று இப்படங்களின் முதல் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்- காஜல் அகர்வால்- பாரிஸ் பாரிஸ்

kajal agarwa

தெலுங்கு- தமன்னா- தட் இஸ் மஹாலக்ஷ்மி

tamanah

கன்னடம்- பருல் யாதவ்- பட்டர்பிளை

Parul Yadav

மலையாளம்- மஞ்சிமா மோகன்- ஜம் ஜம்

Manjima Mohan

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top