Tamil Cinema News | சினிமா செய்திகள்
காதல், ரோமன்ஸ், மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் பியார் பிரேமா காதல்.!
பிரபல தனியார் தொலைக்காட்சியின் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் பியார் பிரேமா காதல் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மேலும் படத்தில் காதல் லவ் ஸ்டோரி மையப்படுத்தி கதை உருவாக்கப்படிருந்தது இளன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் யுவன் இசையில் வெளியாகி இணையதளங்களில் ஹிட்டடித்தது.
மேலும் இந்த படத்தை தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கிறது, இந்த படத்தின் ட்ரைலரை மெகா ஸ்டார் சிரஞ்சீவி நாளை மாலை 4 மணிக்கு வெளியிட இருக்கிறார்.
Mega Star #Chiranjeevi garu will be launching the Trailer of #PyaarPremaKaadhal [Telugu Version] Tomorrow at 4pm.@iamharishkalyan @raizawilson @thisisysr @Rajarajan7215 @irfanmalik83 pic.twitter.com/1M0Xbtd3RN
— Elan (@elann_t) September 16, 2018
