Tamil Cinema News | சினிமா செய்திகள்
முதல் முறையாக சினிமாவில் அறிமுகமாகும் யுவன் ஷங்கர் ராஜா மனைவி.!
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் மனைவி முதல் முறையாக சினிமாவில் அறிமுகமாகியுள்ளார், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு முதலில் இரண்டு திருமணம் நடந்துள்ளது இந்த இரண்டு திருமணமும் முறிந்த பிறகு இஸ்லாமிய மதத்திற்கு மாறி மூன்றாவதாக ஜாபருன் நிசார் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

pyar prema kadhal
இவர் முதலில் படங்களுக்கு இசையமைப்பதை மட்டும் தான் செய்து வந்தார் ஆனால் தற்பொழுது படங்களை தயாரிப்பதிலும் இறங்கியுள்ளார், ஆம் தற்பொழுது பிரமாண்ட படைப்பான பாகுபலி படத்தை தயாரித்த கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் இணைந்து ஒரு படத்தை தயாரித்து வருகிறார்.

Yuvan Shankar Raja wife Zafrun Nizar
படத்திற்கு பியார் பிரேமா காதல் என பெயரிட்டுள்ளார் இந்த படத்தில் பிக்பாஸ் ஹரிஷ் கல்யான் மற்றும் ரைசா இருவரம் இணைந்து நடிகிரார்கள். இந்த படத்தில் தான் யுவனின் மனைவி ஜாபருன் நிசார் அறிமுகமாகியுள்ளார், ஆம் ரைசாவுக்கு காஸ்ட்யூம் டிசைனாராம் நம்ம ரைசா சும்மாவே மாடலாக கலக்கு கலக்குன்னு கலக்குவார் இப்பொழுது சொல்லவா வேணும்.
