premji brother venket prabu
premji brother venket prabu

யுவன் இசையமைத்து, தயாரித்துள்ள படம். இலன் எழுதி இயக்கியுள்ளார். ஹரிஷ் கல்யாண் – ரைசா வில்சன் மையக்கப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க காதல் கதையாக உருவாகியுள்ளது.

yuvan

முதலில் 10 ரிலீஸ் செய்வதாக அறிவித்தனர். இந்நிலையில் படம் ஒரு தினம் முன்பாக ஆகஸ்ட் 9 வெளியாகிறது என்று மாற்றினார். முத்தமிழ் அறிஞர் தலைவரின் மரணத்தால் படத்தை ஒரு நாள் தள்ளி ஆகஸ்ட் 10 ரிலீஸ் செய்கின்றனர்.

pyaar-prema-kadhal-trailer
PPK
Premji – Venkat Prabhu