வெள்ளி வென்றார் பி வி சிந்து – உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸோவ் நகரில் இன்று  நடைபெற்றது.

இதில் இந்தியாவின் பி வி சிந்துவும் ஜப்பானின் நோஸ்ஓமி ஒக்ஹுராவும் (இவர் அரையிறுதியில் சாய்னா நெவாலை தோற்கடித்தவர்) மோதினர் .

19-21, 22-20, 20-22 , என்ற செட் கணக்கில் போராடி  தோற்றார் பி வி சிந்து .

மேலும் சாய்னா நெவால் வெண்கலம் வென்றதால் நமக்கு இரட்டிப்பு மகிழிச்சியே .

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: வெற்றியும் தோல்வியும் வீரர்களுக்கு சகஜம்.

Comments

comments

More Cinema News: