Rio de Janeiro: India's badminton player P V Sindhu plays against Laura Sarosi of Hungary during the Women's Single match at the Summer Olympic 2016 in Rio de Janeiro, Brazil on Thursday. PV Sindhu won the match by 21-8, 21-9. PTI Photo by Atul Yadav(PTI8_11_2016_000302B)

இந்தியாவின் பி வி சிந்துவும் ஜப்பானின் நோஸ்ஓமி ஒக்ஹுராவும் கொரியன்  ஓபன் சூப்பர் சீரிஸ்  இறுதிப்போட்டியில் மோதினர் . இதில் சிந்து 22-20, 11-21, 21-18, என்ற செட் கணக்கில் போராடி வென்றார்.

அதிகம் படித்தவை:  சிந்துவிற்கு ஸ்பான்சரே விஜயகாந்த் தான்?

இது சிந்துவின் மூன்றாவது சூப்பர் சீரிஸ் டைட்டில் ஆகும்.

கிளாஸோவ் நகரில் நடைபெற்ற உலக  பாட்மிட்டன் சாம்பியன் ஷிப்பில், இவரிடம் தோற்றே வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படித்தவை:  'சிந்து சாதனையை காறி தான் துப்ப வேண்டும்' - பிரபல இயக்குனர் பேச்சால் பரபரப்பு

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்: வெற்றியும் தோல்வியும் வீரர்களுக்கு சகஜம்.