நடிகர் சூரி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியன்களில் ஒருவர். அவருக்கே உரிய தனி ஸ்டைலில் கலக்கி வருகிறார்.அதிலும் அவர் ஆங்கிலம் பேசும் விதம் வித்தியாசம் எல்லோரையும் சிரிக்க வைத்துவிடும்.

சமீபத்தில் பட பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.அவர் பேசும் போது வழக்கமாக மைலாப்பூர் கோவிலுக்கு வாரவாரம் சென்று வருவேன்.

புஸ்பா புருஷன் என்று கோவிலில் அர்ச்சகர் கூட கேட்கிறார்.என் மனைவி கோபித்து கொண்டு முன்னே வேகமாக போய்விடுகிறார். நல்ல விஷயம் தானே என்றால் எங்கே போனாலும் அதையே கேட்கிறார்கள் என்கிறார் மனைவி.

இதனாலேயே என் மனைவி வெளியே எங்கும் என்னை கூட்டிகொண்டு போகமுடியாதபடி இயக்குனர் செய்துவிட்டார் என்கிறார் சூரி.