ஆனாரூனா என்று மதிப்பாக அழைக்கப்படும் மரியாதைக்குரிய நா. அருணாசலம் ஐயா. இவர் தமிழினப்பற்று, மொழிப்பற்று மிக்கவரும் தமிழினத்தின் மேம்பாட்டுக்காக தனது அதிக பங்களிப்பை தந்தவர்.

பாடகர் புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் தமிழ் பாடலை கேட்டவாரே தனது உயிரை நீத்துள்ளார் ஆனாரூனா ஐயா. இவரின் மரண செய்தி அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.