Connect with us

Cinemapettai

yogi

Videos | வீடியோக்கள்

யோகி பாபு நடித்த பப்பி படத்தின் முரட்டு சிங்கிள் காட்சி.. வீடியோ

முரட்டு சிங்கிள் தமிழ்நாடு அளவில் ட்ரெண்டிங் ஆன இந்த வார்த்தை இளைஞர்களை மொத்தமாக கவர்ந்துள்ளது. இந்த வகையில் யோகி பாபு, வருண் சம்யுத்த நடிப்பில் வெளிவந்துள்ள பப்பி படத்தின் ஸ்னிக் பீக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் அப்பா வீட்டினுள்  இருக்கிறாரா என்று தெரியாமலே மாட்டிக்கொள்ளும் வருண் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top