Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

ஜானி சின்ஸ் – நித்தியானந்தா : குறுகுறுவென பார்க்கும் “பப்பி” மோஷன் போஸ்டர் வெளியானது

வேல்ஸ் பிலிம் இன்டெர்நேஷ்னல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் யோகி பாபு, வருண் மற்றும் ஒரு குட்டி நாய் தான் மெயின் கதாபாத்திரங்களாம். வனமகன், போகன், ஆகிய படங்களில் குணசித்திர ரோலில் நடித்து வந்த வருண் ஹீரோ அவதாரம் எடுக்கிறார். இப்படத்தை நட்டு தேவ் இயக்குகிறார். தரண்குமார் இசை. தீபக் குமார் ஒளிப்பதிவு.

செப்டம்பரில் ரிலீஸ் ஆக உள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது. முரட்டு சிங்கிள் இயக்குனர் என்றால் அடல்ட் காமெடி ஜானரா என்ன என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top