ட்விட்டரில் வைரலாகுது முரட்டு சிங்கிள் இயக்கத்தில், ‘பப்பி’ பர்ஸ்ட் லுக் – போஸ்டரில் நித்தியானந்தா ரெபெரென்ஸ்

வேல்ஸ் பிலிம் இன்டெர்நேஷ்னல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் யோகி பாபு, வருண் மற்றும் ஒரு குட்டி நாய் தான் மெயின் கதாபாத்திரங்களாம்.

வருண், வனமகன், போகன், ஆகிய படங்களில் குணசித்திர ரோலில் நடித்து வந்த வருண் ஹீரோ அவதாரம் எடுக்கிறார். இப்படத்தை நட்டு தேவ் இயக்குகிறார். தரண்குமார் இசை. தீபக் குமார் ஒளிப்பதிவு.

செப்டம்பரில் ரிலீஸ் ஆக உள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டார்.

puppy flp

இயக்குனாராக முரட்டு சிங்கிள், பேக் ட்ராப்பில் நித்யானந்தா போட்டோ, என இளசுகளை கவரும் வகையில் உள்ள இந்த போஸ்டர் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆனது.

Leave a Comment