Videos | வீடியோக்கள்
விஜய்க்கு புட் பால், கன்னட ஸ்டார் புனீத் ராஜ்குமாருக்கு ரக்பி.. வைரலாகுது யுவரத்னா டீஸர்
சந்தோஷ் ஆனந்தராம் இயக்கத்தில் கன்னடத்தில் ரெடியாகும் ஆக்ஷன் படமே யுவரத்னா. புனீத் ராஜ்குமாருடன், சாயீஷா, பிரகாஷ் ராஜ், பொம்மன் இரானி, தனஞ்சய், ராதிகா, சாய் குமார் மற்றும் பலர் நடிக்கின்றனர். தமன் இப்படத்ற்கி இசை அமைக்கிறார்.
இப்படத்தின் டீஸர் நேற்று வெளியானது.
