fbpx
Connect with us

Cinemapettai

புலி நஷ்டத்தால் பிரபல நடிகர் படத்தின் ரிலிஸில் விழுந்த இடி

புலி நஷ்டத்தால் பிரபல நடிகர் படத்தின் ரிலிஸில் விழுந்த இடி

புலி படம் விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்தது. இப்படத்தை பி.டி.செல்வக்குமாருடன் இணைந்து சிபுவும் தயாரித்திருந்தார்.

இப்படம் படுதோல்வியடைய, இதை தொடர்ந்து தற்போது சிபு தயாரித்திருக்கும் படம் இருமுகன். இப்படம் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது புலி படத்தின் நஷ்டத்தை ஈடுக்கட்டினால் தான் விக்ரம் நடித்த இருமுகனை ரிலிஸ் செய்ய முடியும் என்ற நிலை வந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top