இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் புதுபேட்டை படத்திற்கு நிலைமை இதுதான்.! வைரலாகும் வீடியோ - Cinemapettai
Connect with us

Cinemapettai

இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் புதுபேட்டை படத்திற்கு நிலைமை இதுதான்.! வைரலாகும் வீடியோ

News | செய்திகள்

இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் புதுபேட்டை படத்திற்கு நிலைமை இதுதான்.! வைரலாகும் வீடியோ

pudhupettai : புதுப்பேட்டை

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் புதுப்பேட்டை இந்த திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து சினேகா சோனியா அகர்வால் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் படத்திற்கு யுவன் சங்கர் ராஜாதான் இசை அமைத்திருந்தார்.

pudhupettai

pudhupettai

இந்த திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக கதை வடிவமைக்கப்பட்டிருந்தது, படத்தில் ஒரு சாதாரண இளைஞன் எவ்வாறு கேங்ஸ்டர் ரவுடியாக மாறுகிறார் என்பது தான் கதை, தற்போது இந்தத் திரைப்படத்தை பல ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் தனுஷ் பிரபல விருது விழாவில் புதுப்பேட்டை இரண்டாம் பாகம் கண்டிப்பாக வெளியாகும் அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது எனக் கூறினார்கள் இந்த நிலையில் புதுப்பேட்டை படத்திற்கு ரசிகர்களிடம் அதிக ஈர்ப்பு இருப்பதால் பிரபல திரையரங்கமான வெற்றி திரையரங்கில் மீண்டும் புதுப்பேட்டை திரைப்படத்தில் வெளியிட்டுள்ளார்கள் அந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் விசிலடித்து கைதட்டினார்கள் இதோ அந்த வீடியோ.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top