Connect with us
boomerang-movie

புதுபேட்டை படத்தை எத்தனை முறை பார்த்துள்ளீர்கள்.! இதை கவனித்தீர்களா சுவாரசியமான தகவல்

pudhupettai

News | செய்திகள்

புதுபேட்டை படத்தை எத்தனை முறை பார்த்துள்ளீர்கள்.! இதை கவனித்தீர்களா சுவாரசியமான தகவல்

புதுப்பேட்டை படம் 2006 ம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஸின் சகோதரரான செல்வராகவன் தான் இயக்கினார், மேலும் இந்த திரைப்படத்தில் ஸ்னேகா,சோனியா அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

pudhupettai

vijaysethupathi in pudhupettai

இந்த திரைப்படம் தான் தனுஷ்க்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது அவருக்கு மட்டும் இல்லாமல் சினிமாவில் டெம்ப்ளேட் வரிசையை தூக்கி வீசியது. இந்த திரைப்படத்தில் தனுஷை அன்புவிடம் சேர்த்துவிடும் கேரக்டரில் நடித்தவர் தான் நிதிஷ்.

இவர் ரஜினி நடித்துள்ள காலா திரைப்படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்துள்ளார் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் புதுபேட்டை பற்றிய ரகசியத்தை உடைத்துள்ளார், இந்த திரைப்படத்தில் நிதிஷுக்கு சென்னை பாசை வராததால் கடைசியாக இவருக்கு டப்பிங் கொடுத்ததே செல்வராகவன் தானாம், இதை நிதிஷ் ஓப்பனாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top