Tamil Cinema News | சினிமா செய்திகள்
புதுப்பேட்டை-2 முதல் முறையாக மாஸ் அப்டேட்டை கொடுத்த “கொக்கி குமாரு” தனுஷ்.! உச்சகட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
Published on

புதுப்பேட்டை இரண்டாம் பாகம்.!
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2006 ம் ஆண்டு வெளியான திரைபடம் புதுபேட்டை இந்த திரைப்படம் ஒரு கேங் ஸ்டார் திரைப்படமாகும், இதில் சினேஹா, சோனியா அகர்வால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைதிருந்தார், ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று மிகப்பெரிய வெற்றியடைந்தது, அதனால் தனுஷ் திரைபயனத்தில் ஒரு முக்கிய திரைப்படமாக அமைந்தது.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் புதுபேட்டை-2 பற்றி அண்ணா பல்கலைகழக விழாவில் முதல் முறையாக பேசியுள்ளார், அந்த விழாவில் ரசிகர்கள் புதுபேட்டை பற்றி கேள்வி எழுப்பினார்கள் அதற்க்கு தனுஷ் புதுப்பேட்டை வேலைகள் ஏற்கனவே நடைபெற்று வருகிறது கண்டிப்பாக புதுபேட்டை-2 வரும் என கூறியுள்ளார்.
#Puthupettai-2 pic.twitter.com/QvtQtyyR10
— Dhanush Anthony (@DhanushAnthony4) March 3, 2019
