Connect with us
Cinemapettai

Cinemapettai

வைரலாகுது ஐஸ்வர்யா தத்தா, ஜூலி , மொட்டை ராஜேந்திரன் இணைந்து கலக்கும் PUBG படத்தின் போஸ்டர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வைரலாகுது ஐஸ்வர்யா தத்தா, ஜூலி , மொட்டை ராஜேந்திரன் இணைந்து கலக்கும் PUBG படத்தின் போஸ்டர்கள்

தா தா 87 படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ எடுக்கும் படமே PUBG – பொல்லாத உலகில் பயங்கர கேம். காமெடி திரில்லர் ஜானராம்.  இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (ஆகஸ்ட் 15) வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் ஐஸ்வர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன் , ஜல்லிக்கட்டு ஜூலி ஆகியோர் நடிக்க இருக்கின்றனர்.

pubg

ஐந்து நபர்களுக்குள் நடக்கும் ஆட்டமே இப்படத்தின் கதை என்பதால் இப்படத்திற்கு இந்த தலைப்பை வைத்துள்ளாராம் இயக்குனர். விரைவில் மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

pubg

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top