Connect with us
Cinemapettai

Cinemapettai

ஆடை அமலாபால் போல் நிர்வாணமாக நடித்துள்ள பிக்பாஸ் பிரபலம்.. அதிர்ச்சியான ரசிகர்கள்

amalapaul

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆடை அமலாபால் போல் நிர்வாணமாக நடித்துள்ள பிக்பாஸ் பிரபலம்.. அதிர்ச்சியான ரசிகர்கள்

ஆடை படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்து இருப்பது போன்று தற்போது பிக்பாஸ் பிரபலமான ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளாராம். அமலா பால் தேர்வு செய்யும் அனைத்து படங்களிலும் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

இதனால் முன்னணி நடிகைகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறார் என்றே கூறலாம். ஆடை படம் பெண்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட கதை, இந்த படத்தின் மூலம் அமலாபாலுக்கு பெரும் ஆதரவு கிடைத்தது, படவாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.

இதேபோல் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் பொல்லாத உலகின் பயங்கர கேம் பப்ஜி என்ற படத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தா கதைக்கு ஏற்றவாறு நிர்வாணமாக நடித்துள்ளாராம்.

dutta

dutta

இந்த படப்பிடிப்பு இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்ததாகவும் விரைவில் இப்படம் வெளிவர காத்துக் கொண்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதுவரை கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இருந்த ஐஸ்வர்யா தத்தா தற்போது நிர்வாணமாக நடித்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top