பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தா – விக்ரமின் மருமகன் அர்ஜூமன் நடிக்கும் PUBG மோஷன் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

தா தா 87 படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ எடுக்கும் படமே PUBG – பொல்லாத உலகில் பயங்கர கேம். இந்த படத்தில் ஐஸ்வர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இவர்களுடன் விக்ரமின் மருமகன் (விக்ரமின் தங்கை அனிதாவின் மகன்) அர்ஜூமன், மொட்டை ராஜேந்திரன் , ஜல்லிக்கட்டு ஜூலி ஆகியோர் நடிக்க இருக்கின்றனர்.

படத்தை ஜிடிஆர் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசை அமைக்கிறார்.

pubg motion poster

இப்படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி ட்விட்டரில் வெளியிட்டார்.

 

Leave a Comment