Connect with us

Cinemapettai

தொடரும் கொலைகள், பார்வையற்றவராக துப்பறியும் உதய்.. மிஷ்கினின் சைக்கோ டீஸர்

Videos | வீடியோக்கள்

தொடரும் கொலைகள், பார்வையற்றவராக துப்பறியும் உதய்.. மிஷ்கினின் சைக்கோ டீஸர்

உதயநிதி –  மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் படம் சைக்கோ. டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கின்றனர். இளையராஜா இசை. இயக்குனர் ராம், அதிதி ராவ், சிங்கம் புலி, நித்யாமேனன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் டீஸர் இன்று வெளியானது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top