fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சைக்கோ படத்தில் CCTV வைக்கலையா.? உதயநிதி போட்ட ஒரே ட்விட்.. வாயடைத்துப் போன ரசிகர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சைக்கோ படத்தில் CCTV வைக்கலையா.? உதயநிதி போட்ட ஒரே ட்விட்.. வாயடைத்துப் போன ரசிகர்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சைக்கோ திரைப்படம் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மிஸ்கின் என்றாலே கதையை யூகிக்க கூட முடியாத அளவிற்கு மிரட்டி இருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் இந்தப் படமும் ஒரு சைக்கோ கதாபாத்திரத்தை முன்வைத்து 13 இளம்பெண்களை கொலை செய்கிறான்.  கொலையாளியை கண் பார்வையற்ற உதயநிதி ஸ்டாலின் கண்டுபிடித்து அதிதி ராவ்வை மீட்கிறார்.

சில ரசிகர்கள் இந்த படத்தை பார்த்துவிட்டு கதையில் எங்கேயுமே சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

அதில் சிறையில் ராம்குமார் வயரை கடித்த காலம், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலம், கொடநாடு கொள்ளை நடந்த காலத்தில் இந்த படம்  எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது அரசியல் பிரபலங்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/Udhaystalin/status/1221472124612726784

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top