வெளியானது அனிருத் இசையில் பவன் கல்யான் ” அஃன்யாதவசி” பட டீஸர்.

பவன் கல்யான், கீர்த்தி சுரேஷ், அணு இம்மானுவேல், குஷ்பூ, ஆதி, பொம்மன் இரானி நடிப்பில் உருவாகியுள்ளபடம் ” அஃன்யாதவசி”. அனிருத் இசை, மணிகண்டன் ஒளிப்பதிவு, இயக்கம் திருவிக்ரம். வரும் ஜனவரி மாதம் 10  ஆம் தேதி படம் ரிலீசாகிறது.

இப்படத்தின் டீஸர் இன்று வெளியானது.

மேலும் இந்த டீஸர் யூ டியூப்பில் ரெகார்ட் செய்துள்ளது.

அதிவேகமாக 100 கே லைக்குகள் பெற்று தெலுங்கில் முதல் இடத்தையும், தென்னிந்திய மொழியில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது இந்த டீஸர்.