fbpx
Connect with us

கொலைக்கான காரணம் தெரியவில்லை. வெளியானது சைக்கலாஜிக்கல் திரில்லர் அமுதா ட்ரைலர்.

Videos | வீடியோக்கள்

கொலைக்கான காரணம் தெரியவில்லை. வெளியானது சைக்கலாஜிக்கல் திரில்லர் அமுதா ட்ரைலர்.

அமுதா

பி எஸ் அர்ஜுன் இயக்கியுள்ள படம். சதர்ன் பிலிம் பாக்டரி சார்பில் ஷபீக் படத்தை தயாரித்துள்ளார். சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் இப்படம் ரெடி ஆகியுள்ளது. மணிரத்தினத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் மெயின் கதாபாத்திரமான அமுதாவை தன் பட தலைப்பாக வைத்துள்ளார் இயக்குனர்.

Amutha

ராஜேஷ் பனாகத் ஒளிப்பதிவு. இசை அருண் கோபாலன். எடிட்டிங் பணிகளை ஜீதின் ஜான் கவனிக்கிறார். இப்படத்தில் அனீஸ், ஷரியா ஸ்ரீ, லெவின் சைமன் ஜோசெப், அஸ்ஸி கிப்ஸன், பேபி இலனார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top