Connect with us
Cinemapettai

Cinemapettai

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகம் அடுத்த சூப்பர் கௌரவம்

modi

India | இந்தியா

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகம் அடுத்த சூப்பர் கௌரவம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஆர்டர் ஆப் சயாத் விருது வழங்கி கெளரவித்துள்ளது அந்நாட்டு அரசு.

பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர், பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார். இதன் பின்னர் பிரதமர் மோடி ஐக்கிய அமீரகத்திற்கு சென்றடைந்தார்

அபுதாபி சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சாயத் அல் நஹ்யானை பிரதமர் மோடி சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது, இருநாட்டு உறவுகள், சர்வதேச நிலவரம் உள்ளிட்டவை குறித்து விவாதித்தனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஆர்டர் ஆப் சயாத் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top