கமல்ஹாசன் என்றாலே எங்கிருந்து தான் பிரச்சனை செய்ய வருவார்களோ?. இந்த முறை படத்தின் தலைப்பிற்கே பிரச்சனை தொடங்கிவிட்டது.

இவர் அடுத்து நடித்து வரும் படத்திற்கு சபாஷ் நாயுடு என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த தலைப்பு சமூக அமைதியை சீர்க்குலைப்பதாக ஒரு அமைப்பினர் கோவையில் போராட்டம் செய்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  ரஜினி-கமல் விசாரணை படத்தை பாராட்டியதற்கு இதுதான் காரணமா ?

இது மட்டுமின்றி கமல்ஹாசன் போஸ்டரை கிழித்து தங்கள் எதிர்ப்பை அவர்கள் காட்டியுள்ளனர்.