Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் CSK போட்டியை பார்க்க சென்ற ரசிகரை வெளுத்து வாங்கிய போராட்டகார்கள்.!

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பல இடத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் நேற்று IPL போட்டி நடைபெற்றது போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்கள் வரை போட்டி நடக்குமா நடக்காதா என பலர் கொழப்பத்தில் இருந்தார்கள்.

என் என்றால் நேற்று பல இடங்களில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் ஸ்டேடியம் பக்கத்தில் போராட்டங்களை நடத்தினார்கள் IPL பார்க்கவந்த பல ரசிகர்களை போராட்டகார்கள் தாக்கினார்கள்.

மேலும்  CSK விளையாட்டை  பார்க்க வந்த ரசிகரகளை போராட்டகாரர்கள் திட்டினார்கள் இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது மேலும் இந்த வீடியோவை பார்த்த பிரபலங்கள் தனது கோவத்தை வெளிபடுத்தி வருகிறார்கள், ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top