fbpx
Connect with us

Cinemapettai

தஞ்சையில் முருகதாஸை கைது செய்ய கோரி போராட்டம் !

தஞ்சையில் முருகதாஸை கைது செய்ய கோரி போராட்டம் !

ar murugadossமுருகதாஸ் தற்போது பாலிவுட் படமான அகிரா படத்தின் இறுதிக்கட்ட பணியில் இருக்கிறார். இப்படத்தை முடித்த கையோடு அடுத்து மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கவிருக்கின்றார்.

இந்நிலையில் முருகதாஸின் கத்தி படம் என்னுடைய குறும்படம் தாகாபூமியை தழுவியது என தஞ்சாவூரை சேர்ந்த அன்பு ராஜசேகர் என்பவர் புகார் கொடுத்திருந்தார்.ஆனால், இவை ஏதும் பெரிய விஷயமாக கண்டுக்கொள்ளாததால், அடுத்து ஏப்ரல் 7ம் தேதி தஞ்சாவூரில் முருகதாஸை கைது செய்ய கோரிக்கை வைத்து உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top