fbpx
Connect with us

Cinemapettai

கட்டி புடிச்சு ஆட்டம் போட்ட அனிதா சம்பத், மொட்ட சுரேஷ்.. ரசிகர்களை குழப்பமாக்கிய பிக் பாஸ் ப்ரோமோ

Videos | வீடியோக்கள்

கட்டி புடிச்சு ஆட்டம் போட்ட அனிதா சம்பத், மொட்ட சுரேஷ்.. ரசிகர்களை குழப்பமாக்கிய பிக் பாஸ் ப்ரோமோ

எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டிருந்த அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி ஒரே மேடையில் ஆட்டம் போட்டுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது மூஞ்சியை பாத்தாலே பேச பிடிக்காது என்று கூறிய அனிதா சம்பத் மேடையில் ரொமான்டிக்கான பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டினுள் அடிக்கும் கூத்தை பார்க்கும் போது ரசிகர்களுக்கு ஒருபுறம் தலைவலி என்றாலும் மற்றொருபுறம் சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாறி வருகிறது.

அதாவது ரசிகர்களுக்கு புரளி பேசும் போட்டியாளர்களை கண்டாலே மிகவும் பிடித்து வருகிறது.

தற்போது அடித்துக்கொண்டு இருந்த அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி மீண்டும் இணைந்து விட்டனர்.

Continue Reading
To Top