தயாரிப்பாளர் வேந்தர் மூவிஸ் மதன் குறித்து பல சர்ச்சைகள் எழுந்துவிட்டது. இவர் தன் கைப்பட ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமாகிவிட்டார்.இந்நிலையில் இவரின் மீது பல மோசடி புகார்கள் வந்துள்ளது.

இதற்கு விளக்கம் அளித்துள்ளார் பாரிவேந்தர்.இவர் கூறுகையில் ‘மதன் தனக்கும் வேந்தர் மூவிஸுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என அவரே கடிதத்தில் கூறிவிட்டார்.

மேலும், கட்சியில் இருந்து கூட அவரை நீக்கிவிட்டோம், அவரால் பாதிக்கப்பட்டவர்கள் போலிஸை அனுகுங்கள்’ என கூறியுள்ளார்.