fbpx
Connect with us

வேந்தர் மூவிஸ் மதன் கைது.! சுற்றி வளைத்த போலீஸ்..

vendhar-movies-madhan

News / செய்திகள்

வேந்தர் மூவிஸ் மதன் கைது.! சுற்றி வளைத்த போலீஸ்..

பிரபல தயாரிப்பாளர் மதன் பணமோசடி வழக்கில் தேடப்பட்டு வந்தவர். ஜலசமாதி அடைய போகிறேன் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவானவரை 6 மாதமாக தேடி தற்போது திருப்பூரில் கைது செய்துள்ளனர்.

அவர் பிடிபட்டது எப்படி என தற்போது போலீசார் விவரித்துள்ளனர்.

“வடநாட்டில் தலைமறைவாக சுற்றிவந்த மதன், உத்தரகாண்ட் மாநிலத்தில் இரண்டு வீடுகள் வாங்கியது தெரியவந்தது. அவருக்கு பணம் யார் கொடுத்தது என விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது திருப்பூரில் அவரது உறவினர் பெண் ஒருவர் தான் பணம் சப்ளை செய்தது என தெரிந்தது. அந்த பெண்ணை சந்திக்க மதன் திருப்பூர் வந்திருப்பதாக தகவல் கிடைத்ததும். அவரை பிடிக்க ‘ஆபரேசன் எம்’ என பெயரிட்டு ஒரு குழுவை ரகசியமாக திருப்பூர் அனுப்பி, மதன் தங்கியிருந்த வீட்டை சுற்றிவளைத்து கைது செய்து சென்னை அழைத்து வந்துள்ளனர்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top