பல நடிகைகள் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரால் தனக்கு நடந்த பாலியல் தொல்லை பற்றி கூறி வருகிறார்.

salma hayek

குறிப்பாக பல ஹாலிவுட் நடிகைகள் வெயின்ஸ்ட்டின் பற்றி அதிகமாக புகார் வந்துள்ளது. இப்பொழுது ஹாலிவுட் நடிகையான சல்மா ஹாயக் ஹெயின்ஸ்டீன் தனக்கு அரக்கன் என்றால் வெயின்ஸ்ட்டின் தான் என்னை பல முறை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். ஆனால் நான் இதுவரை அவர் கையில் சிக்கவில்லை.

salma hayek

இருந்தாலும் என்னை விடாமல் டார்ச்சர் செய்தார் ஒன்றாக குளிக்கலாம் அல்லது நீ குளி நான் பார்கிறேன் என்று பல வகையில் என்னை டார்ச்சர் செய்தார் என கூறினார்.

salma hayek

அவரின் மோசமான ஆசைக்கு ஒத்துபோகாததால் ஏன் படத்தை வெளியிடுவதில் பல பிரச்சனை செய்தார் .அந்த படத்தில் நடித்த மற்றொரு நடிகையுடன் உறவு கொள்ள வேண்டும் என வற்புறுத்தினார். வேறு வழி இல்லாமல் நான் ஒத்து கொண்டேன் பின்பு தான் ஏன் படத்தை ரிலீஸ் செய்தார்.