பைரவா படத்தின் சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்த பிரபல தயாரிப்பாளர்

விநியோகஸ்தர் ,தயாரிப்பாளர் என்று இயங்கி வந்த ஸ்டுடியோ 9 சுரேஷ் இயக்குநர் பாலா மூலம் ‘தாரை தப்பட்டை’ படத்தில் அறிமுகமாகி ஆர்.கே. சுரேஷ் என்கிற பெயரில் நடிகராகிவிட்டார். மருது படத்தில் அவரது வில்லத்தனத்துக்கு நல்ல வரவேற்பு.

இப்போது நாயகனாக நடிக்க ஆரம்பித்துள்ளார். இடையில் அவர் விஜய் நடிக்கும் பைரவா படத்தில் வில்லனாக நடிப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதை சுரேஷ் மறுத்துள்ளார்.


Comments

comments

More Cinema News: