fbpx
Connect with us

இந்த 11 தியேட்டர்கள் தவிர மற்ற அனைத்துக்கும் தடை!- அதிரடி அறிவிப்பு

இந்த 11 தியேட்டர்கள் தவிர மற்ற அனைத்துக்கும் தடை!- அதிரடி அறிவிப்பு

theri-movie-stills (8)விஜய்யின் தெறி திரைபடத்தை புறக்கணித்த செங்கல்பட்டு தியேட்டர்களுக்கு இனிமேல் எந்த படத்தையும் தரமாட்டோம் என தயாரிப்பாளர் தாணு கூறியிருந்தார்.

சென்னையில் தமிழ்த்திரைப்பட சங்க நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் 11 திரையரங்குகளை தவிர, மற்ற திரையரங்குகள் தெறி திரைப்படத்தை திரையிட முன் வராதது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கீழே குறிப்பிட்டுள்ள 11 தியேட்டர்களை தவிர மற்ற அனைத்து தியேட்டர்களிலும் இனி எந்த படமும் வெளியிடப்படமாட்டது என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
1. AGS குழுமம் (வில்லிவாக்கம் & OMR)
2. மாயாஜால் – கானத்தூர்
3. Jazz Cinemas – வேளச்சேரி
4. Fame Cinemas – விருகம்பாக்கம்
5. PVR cinemas – வேளச்சேரி
6. S2 தியாகராஜா – திருவான்மியூர்
7. S2 – பெரம்பூர்
8. கணபதிராம் – அடையார்
9. மீரா – திருவள்ளூர்
10. வெற்றிவேல் முருகன் – பொன்னேரி
11. SSR பங்கஜம் – சாலிகிராமம்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top