விஷால் எப்போதும் தன் மனதில் பட்டதை அப்படியே தைரியமாக பேசக் கூடியவர்.அண்மையில் அவர் வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த போது, விஷால் தயாரிப்பாளர் சங்கத்தினை அவமரியாதை செய்யும் வகையில் பேட்டி அளித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  விஷாலுக்கு விஜயகாந்த் சப்போர்ட்! அதிரடி திருப்பம்!

இது தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை மிகுந்த கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.இதனால் விஷால் இந்த பேட்டிக்கு மன்னிப்பு கேட்காவிட்டால், கத்திச்சண்டை படத்திற்கு பிறகு அவருடைய எந்த படத்திற்கும் தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு அளிக்காது என்று தயாரிப்பாளர் சங்கம் கூறியுள்ளது.