fbpx
Connect with us

Cinemapettai

விஜய்க்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா? கோபத்தில் தயாரிப்பாளர்

News | செய்திகள்

விஜய்க்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா? கோபத்தில் தயாரிப்பாளர்

vijay-theri-issueவிஜய் நடித்த தெறி படம் சமீபத்தில் உலகம் முழுவதும் வெளிவந்தது. இப்படத்தை முதல் நாளே கோவையில் பிரபல தனியார் தொலைக்காட்சி திருட்டி விசிடி எடுத்ததாக போலிஸில் ஒருவரை பிடித்துக்கொடுத்தனர்.

ஆனால், இதேபோல் அருள்நிதி நடித்த நாலு போலிஸும் நல்லா இருந்த ஊரும் படம் திரையரங்கத்தினர் உதவியுடன் திருட்டு விசிடி எடுக்கப்பட்டதாம்.இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஸ் கூறுகையில், அப்போது மட்டும் அமைதியாக இருந்தார்கள், அதுக்குறித்து நான் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை, பெரிய படம் என்றால் ஒரு நியாயம்? சிறு பட்ஜெட் படம் என்றால் ஒரு நியாயமா? என கோபமாக பேசியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top