fbpx
Connect with us

Cinemapettai

விஜய், சசிகுமார் படத்திற்கு சிக்கல்.. குறுக்கே புகுந்த பிரபல நடிகர்

sasikumar-vijay

News | செய்திகள்

விஜய், சசிகுமார் படத்திற்கு சிக்கல்.. குறுக்கே புகுந்த பிரபல நடிகர்

விஜய் சசிகுமார் படத்திற்கு சிக்கல்

அட்லீ இயக்கத்தில் தற்போது ஒரு புதிய படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதைப்பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் சில நாட்களுக்கு முன்பு நாம் அனைவரும் பார்த்தோம். அட்லீ இயக்க விஜய் நடிக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க மிக பிரமாண்டமாக இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவிலும் மற்ற மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதனால் இப்படத்தை மிக பிரமாண்டமாக தயாரிக்க அட்லி முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அட்லீ கதை சொல்வதற்கு முன்பே இயக்குனரும் நடிகருமான சசிகுமார் ஏற்கனவே விஜய்யை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார். அக்கதையை விஜய் தற்போது நடிக்கவில்லை. சிறிது நாட்கள் கால அவகாசம் கேட்டுவிட்டு பின்பு நடிக்க போவதாக கூறினார். அதனை சசிகுமார் பல பேட்டிகளில் இதை பற்றி கூறியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது அந்த பட வாய்ப்பு வேறு ஒரு பிரபல நடிகற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

சசிகுமார் இயக்கும் இப்படம் ஒரு வரலாற்று கதை என கூறப்படுகிறது. அது தற்போது விஜய்யிடம் சென்று இந்த பட வாய்ப்பு தற்போது சூர்யாவிற்கு சென்றுள்ளது. என சினிமா வட்டாரங்கள் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதே பற்றிய சசிகுமார் சூர்யாவும் எந்த ஒரு தகவலும் பகிர்ந்து கொள்ளவில்லை. அதனால் இந்த கூட்டணி இணையுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top