மெர்சல் படத்திற்கு விழுந்த தடை! கோர்ட் அதிரடி உத்தரவு.. - Cinemapettai
Connect with us

Cinemapettai

மெர்சல் படத்திற்கு விழுந்த தடை! கோர்ட் அதிரடி உத்தரவு..

News | செய்திகள்

மெர்சல் படத்திற்கு விழுந்த தடை! கோர்ட் அதிரடி உத்தரவு..

விஜயின் மெர்சல் டீசர் வெளியாகி சில மணி நேரத்தில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. டீசர் வெளியான 20 மணி மணி நேரங்களில் 7,12,000 லைக்குகள்; 1 கோடி பார்வைகள் பெற்று உள்ளது. எனவே, யூடியூபில் அதிக லைக்குகள் பெற்ற டீசர் என்கிற சாதனையைப் படைத்துள்ளது மெர்சல் டீசர்.

இந்த நிலையில் மெர்சல் என்ற பெயரை விஜய் தனது படத்திற்கு பயன்படுத்த சென்னை ஐகோர்ட் தடை விதித்து உள்ளது.

தயாரிப்பாளர் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் அக்.3ம் தேதி வரை மெர்சல் தலைப்பில் படத்தை விளம்பரப்படுத்தக் கூடாது என ஐகோர்ட் தடை விதித்து உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top